நிர்வாகப் பிரிவு
| குறிக்கோள் | திறமையான மற்றும் திருப்திகரமான ஊழியர்கள் மூலம் நிறுவனக் கட்டமைப்பை வலுப்படுத்துதல் |
| பிரதான தொழிற்பாடுகள் |
|
காணிப் பிரிவு
| குறிக்கோள் | ஒவ்வொரு குடும்ப அலகுக்கும் சட்டபூர்வ உரிமையுள்ள ஒரு காணி |
| பிரதான தொழிற்பாடுகள் |
|
திட்டமிடல் பிரிவு
| குறிக்கோள் | பிரதேச செயலகப் பிரிவின் நிலையான அபிவிருத்தியை வலுப்படுத்துதலும் ஈர்க்கக்கூடிய பிரதேசத்தை உருவாக்குதலும் |
| பிரதான தொழிற்பாடுகள் |
|
கணக்கியல் பிரிவு
| குறிக்கோள் | பிரதேச செயலகப் பிரிவின் ஒட்டுமொத்த நோக்கங்களை அடைவதற்காகச் சரியான நிதி மேலாண்மை (பரிவர்த்தனை) முறையை நடைமுறைப்படுத்துதலும் பேணுதலும் |
| பிரதான தொழிற்பாடுகள் |
|
பதிவாளர் பிரிவு
| குறிக்கோள் | பிறப்பு, திருமணம் மற்றும் இறப்புப் பதிவுச் சான்றிதழ்களின் பிரதிகளை வழங்குதல் மற்றும் அச்சான்றிதழ்களைப் பாதுகாப்பதன் மூலம் மக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கு உதவுதல் |
| பிரதான தொழிற்பாடுகள் |
|
ஓய்வூதிய பிரிவு
| குறிக்கோள் | ஓய்வூதியதார்களின் நலனை உயர்த்தவும் உறுதிப்படுத்தவும் தீவிர பங்களிப்பை வழங்குதல் |
| பிரதான தொழிற்பாடுகள் |
|
சமூக சேவைப் பிரிவு
| குறிக்கோள் | சமூக மேம்பாட்டிற்காக மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதிக்கப்பட்ட சமூகக் குழுக்களின் பங்கேற்பை ஊக்குவித்தல், பலப்படுத்துதல் மற்றும் புனர்வாழ்வளித்தல், அத்துடன் அவர்கள் இத்தகைய நிலைகளுக்குத் தள்ளப்படுவதைத் தடுப்பதற்குத் தேவையான பின்னணியை உருவாக்குதல். |
| பிரதான தொழிற்பாடுகள் |
|
நலன்புரிப் நன்மைகள் பிரிவு
| குறிக்கோள் | ஒரு சுதந்திரமான மற்றும் நியாயமான சமூக பாதுகாப்பு வலை என்ற கருத்தாக்கத்தை உருவாக்குவதற்குத் தேவையான அடித்தளத்தை ஆயத்தம் செய்தல். |
| பிரதான தொழிற்பாடுகள் |
|
அடையாள அட்டைப் பிரிவு
| குறிக்கோள் | பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட அனைத்து மக்களுடயதும் அடையாளத்தை உறுதிப்படுத்துதல். |
| பிரதான தொழிற்பாடுகள் |
|
கள உத்தியோகத்தர் பிரிவு
| குறிக்கோள் | ஒரு திறமையான மற்றும் பணிவான அரச சேவையின் ஊடாக மக்களின் வாழ்க்கையைப் பலப்படுத்துதலும் பிரிவின் நிலையான வளர்ச்சியை அதிகரித்தலும். |
| பிரதான தொழிற்பாடுகள் |
|
சமுர்த்திப் பிரிவு
| குறிக்கோள் | வறுமையைக் குறைத்து, பிரிவிலுள்ள மக்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்துதல். |
| பிரதான தொழிற்பாடுகள் |
|















